| |
| சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்-புதுச்சேரி, கலைஞன் பதிப்பகம்-சென்னை, இணைந்து நடத்தும் "பக்தி இலக்கியம் பன்னாட்டுக் கருத்தரங்கம்" நாள் 20, 21 பிப்ரவரி 2009 இடம் புதுவைப் பல்கலைக்கழக வளாகம்-புதுச்சேரி பேராளர் கட்டணம் ரூபாய்-700 |
| அநுராகத்தின் 7-வது புத்தகக் காட்சி தமிழகத்தின் 100 இடங்களில் ஒரே நேரத்தில் வருகிற 2008 டிசம்பர் 23 ஆம் தேதி முதல் 2009 ஜனவரி 24 ஆம் தேதி வரை |
| கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் திருக்குறள் உரை முழுவதும் முதல்முறையாக முனைவர் குமரவேலரின் பதிப்புரையுடன் வெளியிடப்படவுள்ளது நாள் 20.12.2008 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு, இடம் கன்னிமாரா நூலக அரங்கம், சென்னை-600 008 |
| வளர்தமிழ் அமைப்பு விதைகள் எனும் தலைப்பில் அமீரகக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளது நாள்: 12.12.2008 வெள்ளிக்கிழமை, இடம்: கராமா சிவ் ஸ்டார் பவனில் |
| பிரம்ம கான சபா சாளரம் நேர்காணல்கள் நூல் வெளியீட்டு விழா நாள்: 17.12.2008, புதன்கிழமை, மாலை 6 மணி, இடம்: நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டல், ராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-600 004. |
| விழிகள் பதிப்பகம் நடத்தும் வைக்கம், ஒரு அன்னையின் காணிக்கை, தென்னகத்தின் எழுச்சி என்ற மூன்று நூல்களின் வெளியீட்டு விழா தலைமையும் வெளியீடும் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் நாள்: 19.12.2008-மாலை 5.15 மணி, இடம்: தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை |
| கவிக்கோ விருது விழா கவிக்கோ அப்துல் ரகுமான் நூல்கள் மற்றும் ஒளித்தட்டுகள் வெளியீட்டு விழா நாள: 25.12.2008 வியாழன் மாலை 6 மணிக்கு, இடம்: பிலிம்சேம்பர் அரங்கம் |
| மணிவாசகர் பிதிப்பகமும் தமிழ்ச்சுரங்கமும் இணைந்து நடத்தும் புதுநானூறு நூல் வெளியீட்டு விழா நாள்: 26.12.2008 மார்கழித் திங்கள் 11 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்: கன்னிமாரா நூலகம், எழும்பூர் |
இருநூல் வெளியீட்டு இலக்கிய விழா கவிஞர் கோ. அன்பழகனின் வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே, கூந்தல் பனை எனும் நூல்கள் நாள: 28.12.2008 காலை 9.30 மணிக்கு, இடம்: கன்னிமாரா மைய நூலகம் தரைத்தளம், எழும்பூர், சென்னை-8 |
| சகுந்தலை வெளியிடும் தமிழ் சினிமா சில பார்வைகளும் சில பதிவுகளும் நூல் வெளியீட்டு விழா நாள்: 26.12.2008 மாலை 5.30 மணிக்கு, இடம்: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அண்ணா மேம்பாலம் அருகில் |
| என் தம்பி வைரமுத்து கலைஞர் சொற்பொழிவுகள் கவிப்பேரரசு வைரமுத்து நூல் வெளியீட்டு விழாக்களில் கலைஞர் ஆற்றிய பதினொரு இலக்கியச் சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நாள்: 02.01.2009 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, இடம்: சர் பிட்டி தியாகராயர் அரங்கம், ஜி. என். சாலை, சென்னை-71 |
| உயிர்மை பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சரவம் கேட்டிலையே, நாள்: 03.01.2009 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, இடம்: அருங்காட்சியக கலையரங்கம், அருங்காட்சியக வளாகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8 |
| உயிர்மை பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு அரங்கு எஸ். ராமகிருஷ்ணனின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழா நாள்: 5.1.2008 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு, இடம்: தென்னிந்திய திரைப்படவர்த்தக சபை அரங்கம், 604 /605/606 டி. ஆர். சுந்தரம் அவென்யூ ராணி சீதை மன்றம் அருகில், அண்ணாசாலை, சென்னை-6 |
உயிர்மை பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு அரங்கு சாரு நிவேதிதாவின் பத்து நூல்கள் நாள்: 07.01.2009 புதன்கிழமை மாலை 6 மணிக்கு இடம்: புக் பாயிண்ட் அரங்கம் 160 அண்ணா சாலை (ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில்) சென்னை |
| |