இரயில் பிரயாணம்
பயணங்களிலேயே சிறப்பான அநுபவங்களைத் தருவது இரயில் பயணம் என்பதை இரசனையோடும் யதார்த்தமாயும் விளக்கிச் சொல்லும் இனிய நூல்.
₹50.00
Sold By : Tamilnool
பொறுமை
முதிர்ச்சியான மனநிலையின் அடையாளமாகத் திகழும் பொறுமை எனும் மனப்பாங்கை ஆராய்ந்து நோக்குகிறது இந்நூல்.
₹40.00
Sold By : Tamilnool
படிப்பது சுகமே
படிப்பது சுகம் என்று விளக்கும் அருமையான நூல். இந்நூல் தேர்வுக்கான திறவுகோல். இதைப் படிப்பவர்கள் வெற்றிப் படிக்கட்டுகளை அமைத்துக் கொள்வார்கள்.
₹90.00
Sold By : Tamilnool
விவாதம்
வாதம் – விவாதம் இவற்றிடையே உள்ள மெல்லிய வேறுபாட்டை அறிந்து கொள்ள துணை நிற்கிறது இந்நூல்.
₹50.00
Sold By : Tamilnool
Reviews
There are no reviews yet.