Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home2/tamilnoo/public_html/wp-includes/functions.php on line 6170

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home2/tamilnoo/public_html/wp-includes/functions.php:6170) in /home2/tamilnoo/public_html/wp-includes/feed-rss2.php on line 8
அரசியல் – Tamilnool https://tamilnool.com உங்கள் தமிழ் நூல் அங்காடி Wed, 14 Jul 2021 10:35:38 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=7.0.6 தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள் https://tamilnool.com/product/tamil-eelam-naattu-ellaikal/ https://tamilnool.com/product/tamil-eelam-naattu-ellaikal/#respond Wed, 14 Jul 2021 10:14:16 +0000 http://tamilnool.com/?post_type=product&p=5836 இலங்கைத் தீவிலுள்ள தமிழரின் நிலப்பகுதிகளைப் பற்றியும் தமிழ் மக்களைப் பற்றியும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எடுத்துக் கூறுகின்ற வரலாற்றுக் குறிப்புகளையும் புவியியல் தன்மைகளையும் எடுத்து நோக்கும் நூல். கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வரைபடங்கள் நிறைந்துள்ளன.

]]>
https://tamilnool.com/product/tamil-eelam-naattu-ellaikal/feed/ 0
சேதுக் கால்வாய் https://tamilnool.com/product/sethu-kaalvaai/ https://tamilnool.com/product/sethu-kaalvaai/#respond Tue, 13 Jul 2021 10:08:32 +0000 http://tamilnool.com/?post_type=product&p=5830 சேதுக் கால்வாய் அமைந்தால், தமிழர் அளப்பரிய பயன் பெறுவர் என்பதை விரிவாக விளக்கும் அருமையான நூல்.

]]>
https://tamilnool.com/product/sethu-kaalvaai/feed/ 0
ஈழத் தமிழர் இறைமை https://tamilnool.com/product/eezha-thamizhar-iraimai/ https://tamilnool.com/product/eezha-thamizhar-iraimai/#respond Tue, 13 Jul 2021 09:23:49 +0000 http://tamilnool.com/?post_type=product&p=5826 தமிழ் பேசும் மக்களின் உயர்ந்த சிறந்த அரசியல் இலட்சியங்களுக்குரிய தகுந்த அரசியல் அடிப்படைகளையும் சட்ட அடிப்படைகளையும் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும்.

திரு. மு. திருச்செல்வம் அவர்களின் ஆழ்ந்த அநுபவமிக்க அரசியல் கருத்துகளைத் தமிழில் மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் தந்திருக்கிறார்.

 

]]>
https://tamilnool.com/product/eezha-thamizhar-iraimai/feed/ 0
சிங்களவரின் நூறாண்டு காலச் சாணக்கியம் https://tamilnool.com/product/singalavarin-nooraandu-kaala-chanakyam/ https://tamilnool.com/product/singalavarin-nooraandu-kaala-chanakyam/#respond Fri, 13 Jul 2018 11:37:30 +0000 http://tamilnool.com/?post_type=product&p=5643 நூறாண்டு கால சிங்கள தமிழ் அரசியலை அலசுகிறது இந்நூல்.

]]>
https://tamilnool.com/product/singalavarin-nooraandu-kaala-chanakyam/feed/ 0
சே குவேரா: வாழ்வும் மரணமும் https://tamilnool.com/product/se-kuvera-vaazhvum-maranamum/ https://tamilnool.com/product/se-kuvera-vaazhvum-maranamum/#respond Mon, 02 Jul 2018 05:40:04 +0000 http://tamilnool.com/?post_type=product&p=5600 https://tamilnool.com/product/se-kuvera-vaazhvum-maranamum/feed/ 0 அரசும் புரட்சியும் https://tamilnool.com/product/arasum-puratchiyum/ https://tamilnool.com/product/arasum-puratchiyum/#respond Mon, 02 Jul 2018 05:27:04 +0000 http://tamilnool.com/?post_type=product&p=5598 இந்நூல் சோவியத் புரட்சி நடந்துகொண்டிருந்த காலத்தில் வெளிவந்தது. ஒரு நூற்றாண்டு கடந்தும் திரும்பத் திரும்ப வாசிக்கப்படுகின்ற சகாப்தம் படைத்த நூல்களில் இஃதும் ஒன்று.

]]>
https://tamilnool.com/product/arasum-puratchiyum/feed/ 0
அரசியல் https://tamilnool.com/product/arasiyal/ https://tamilnool.com/product/arasiyal/#respond Mon, 02 Jul 2018 05:19:45 +0000 http://tamilnool.com/?post_type=product&p=5596 அரிஸ்டாட்டலின் அரசியல் நூலுக்கு ஆங்கிலத்தில் அறுபது மொழியாக்கங்கள் வெளிவந்துள்ளன. அத்தனை ஆங்கில மொழியாக்கங்களையும் ஒப்புவைத்து, பத்தாண்டு கால உழைப்பில் வந்த மொழியாக்கம் இது.

]]>
https://tamilnool.com/product/arasiyal/feed/ 0
கார்ல் மார்க்ஸ் https://tamilnool.com/product/karl-marx/ https://tamilnool.com/product/karl-marx/#respond Mon, 02 Jul 2018 05:07:57 +0000 http://tamilnool.com/?post_type=product&p=5593 https://tamilnool.com/product/karl-marx/feed/ 0 Marx and Ambedkar https://tamilnool.com/product/marx-and-ambedkar/ https://tamilnool.com/product/marx-and-ambedkar/#respond Sat, 30 Jun 2018 09:29:49 +0000 http://tamilnool.com/?post_type=product&p=5585 https://tamilnool.com/product/marx-and-ambedkar/feed/ 0 வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட வரலாறு https://tamilnool.com/product/velupillai-prabakaran-viduthalai-poratta-varalaaru/ https://tamilnool.com/product/velupillai-prabakaran-viduthalai-poratta-varalaaru/#respond Tue, 05 Jun 2018 05:43:17 +0000 http://tamilnool.com/?post_type=product&p=5568 ஏராளமான புகைப்படங்களுடன் ஈழத் தமிழரின் வரலாற்றை ஆதி காலம் தொட்டு மிக விரிவாக எடுத்துரைக்கும் நூல். அட்டைக் கட்டில் நேர்த்தியான படைப்பு.

]]>
https://tamilnool.com/product/velupillai-prabakaran-viduthalai-poratta-varalaaru/feed/ 0