வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை

350.00

இராகுல சாங்கிருத்தியாயன், தமிழில்: கண. முத்தையா

  • Description
  • Additional information

Description

கி. மு. 6000 முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் 20 கதைகளாக.

36 மொழிகள் தெரிந்து 150 நூல்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பு.

தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூல்.

இ. தே. ரா.வில் பணியாற்றிய சமூகப் பொறுப்புமிக்க கண. முத்தையா தாமே சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூல்.

Additional information

Weight .520 kg
புத்தக வகை

அட்டைக் கட்டு

புத்தக மொழி

தமிழ்

எழுத்தாளர்

இராகுல சாங்கிருத்தியாயன்