1977ஆம் ஆண்டு ஆனியில் யாழ்ப்பாணத்திலும், 1980ஆம் ஆண்டு ஆனியில் சென்னையிலும் காந்தளகத்தை மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் தொடங்கினார். தமிழ்ப் புத்தகப் பதிப்பு, விற்பனை, ஏற்றுமதி, அச்சிடல் ஆகியன காந்தளகத்தின் செயல் தளங்கள்.
1999ஆம் ஆண்டு தை மாதம் இணையத்தில் முதன் முதலாகத் தமிழ்ப் புத்தக விற்பனை. தொழில்நுட்பம் வளர வளர தளத்தின் கட்டமைப்புகள் மாறின. இத்தளம் மூலம் 60 நாடுகளில் 20000 வாடிக்கையாளர்களுக்கு நூல்கள் சென்றடைகின்றன. 80 பாடவகைகளில் 50000இற்கும் அதிகமான தலைப்புகளைக் கொண்ட இணையதளம். நூல் ஆசிரியர், தலைப்பு, பாடவகை வாரியாக நூல்களைத் தேடலாம். உள்ளே செல்க. தமிழ் நூல்களின் பரப்பளவைப் பார்க்க. உங்களுக்குத் தேவையானதைக் கேட்க.
[stat_counter icon_size=”32″ icon_color=”#ffffff” counter_title=”மகிழச்சியான வாடிக்கையாளர்கள்” counter_value=”19000″ counter_suffix=”+” speed=”3″ el_class=”m-b-sm” title_font=”font_family:Open Sans|font_call:Open+Sans|variant:300″ title_font_style=”font-weight:300;” counter_color_txt=”#ffffff” desc_font=”font_family:Open Sans|font_call:Open+Sans|variant:600″ desc_font_style=”font-weight:600;” font_size_title=”20″ font_size_counter=”50″ suf_pref_font_color=”#ffffff”]
[stat_counter icon_size=”32″ icon_color=”#ffffff” counter_title=”வருடங்களாக சேவையில்” counter_value=”39″ speed=”3″ el_class=”m-b-sm” title_font=”font_family:Open Sans|font_call:Open+Sans|variant:300″ title_font_style=”font-weight:300;” counter_color_txt=”#ffffff” desc_font=”font_family:Open Sans|font_call:Open+Sans|variant:600″ desc_font_style=”font-weight:600;” font_size_title=”20″ font_size_counter=”50″ suf_pref_font_color=”#ffffff”]
[stat_counter icon_size=”32″ icon_color=”#ffffff” counter_title=”புத்தகங்கள்” counter_value=”150000″ counter_suffix=”+” speed=”3″ el_class=”m-b-sm” title_font=”font_family:Open Sans|font_call:Open+Sans|variant:300″ title_font_style=”font-weight:300;” counter_color_txt=”#ffffff” desc_font=”font_family:Open Sans|font_call:Open+Sans|variant:600″ desc_font_style=”font-weight:600;” font_size_title=”20″ font_size_counter=”50″ suf_pref_font_color=”#ffffff”]
[stat_counter icon_size=”32″ icon_color=”#ffffff” counter_title=”விருதுகள்” counter_value=”50″ counter_suffix=”+” speed=”3″ el_class=”m-b-sm” title_font=”font_family:Open Sans|font_call:Open+Sans|variant:300″ title_font_style=”font-weight:300;” counter_color_txt=”#ffffff” desc_font=”font_family:Open Sans|font_call:Open+Sans|variant:600″ desc_font_style=”font-weight:600;” font_size_title=”20″ font_size_counter=”50″ suf_pref_font_color=”#ffffff”]
மறுமொழி இடவும்