ஆவி உலகின் விதிகள்
₹299.00
- Description
- Additional information
- Reviews (0)
Description
பாவ்நகரி தம்பதியர் தங்கள் மகன்களான விஸ்பி மற்றும் ரத்தூவை ஒரு மோசமான விபத்தில் பறிகொடுத்தனர். இந்நிலையல் நீண்ட காலம் தங்களால் உயிர் வாழ முடியாது என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. கடவுள் மீதான நம்பிக்கையையும் அவர்கள் முற்றிலுமாக இழந்திருந்தார்கள். ஆனால் ஆவி உலகிலிருந்து அவர்களுக்கு வந்த ஓர் அதிசயகரமான தகவல் அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, நம்புதற்கரிய ஒரு பயணத்தில் அவர்கள் அடி எடுத்து வைக்க வழி வகுத்தது.
Additional information
Weight | .4 kg |
---|---|
புத்தக வகை | சாதக்கட்டு |
புத்தக மொழி | தமிழ் |
எழுத்தாளர் | கோர்ஷெத் பாவ்நகரி |
வெளியிட்ட வருடம் | 2017 |
Reviews
There are no reviews yet.