ஈழத் தமிழர் இறைமை
₹17.00
மேல்நீதி மன்றக் குழு (Trial at Bar) நீதிபதிகளின் முன் திரு. மு. திருச்செல்வம் ஆற்றிய வழக்குரை வாதக் கருத்துகள். தமிழாக்கம்: மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன்.
- Description
- Additional information
- Reviews (0)
Description
தமிழ் பேசும் மக்களின் உயர்ந்த சிறந்த அரசியல் இலட்சியங்களுக்குரிய தகுந்த அரசியல் அடிப்படைகளையும் சட்ட அடிப்படைகளையும் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும்.
திரு. மு. திருச்செல்வம் அவர்களின் ஆழ்ந்த அநுபவமிக்க அரசியல் கருத்துகளைத் தமிழில் மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் தந்திருக்கிறார்.
Additional information
Weight | .1 kg |
---|---|
Dimensions | 12.5 × 18 × .5 cm |
புத்தக வகை | சாதா கட்டு |
புத்தக மொழி | தமிழ் |
எழுத்தாளர் | மறவன்புலவு க. சச்சிதானந்தன் |
வெளியிட்ட வருடம் | 2000 |
பக்கங்கள் | 80 |
Reviews
There are no reviews yet.