சிவஞானபோதம் மூலமும் உரையும்
₹175.00
வாரியார் சுவாமிகளின் எளிமையான உரை
- Description
- Additional information
- Reviews (1)
Description
வாரியாரின் வரிகளில் சிவஞானபோதத்தின் சிறப்பு:
சுருங்கக் கூறி விளங்கவைத்தல் தனிச் சிறப்புடைய அழகாகும். பொது நூல்களில் சுருங்கிய சொற்களில் விரிந்த பொருள்களை விளக்குவது திருக்குறள்.
சிறப்பு நூல்களில் சுருங்கிய சொற்களால் எல்லாக் கருத்துகளையும் விளக்கும் உண்மை நூல் சிவஞானபோதம்.
வாசிக்கவும் நேசிக்கவும் பூசிக்கவும் தகுதியுள்ள ஞான நூல். இதற்கு நிகரான நூல் முன்னுமில்லை; பின்னுமில்லை. இமய மலையினும் உயர்ந்த அறிவுக் கருவூலமான நூல். இதனை ஓதுவார் எல்லா நலன்களையும் அடைவர். பாச நீக்கம் பெற்று முத்தி நலம் பெறுவர்.
Additional information
Weight | .2 kg |
---|---|
புத்தக வகை | சாதக்கட்டு |
புத்தக மொழி | தமிழ் |
எழுத்தாளர் | கிருபானந்தவாரியார் |
Related Products
-
சிவதருமோத்தரம் மூலமும் உரையும்
0 out of 5உரை ஆசிரியர்: திரு. அ. இராமநாதன்
-
சித்திர இராமாயணம்
0 out of 5220 ஓவியங்களில் இராமாயணம்
₹110.00₹100.00 Sold By : Tamilnool
-
ஞானாமிர்தம்
0 out of 5சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல்
விளக்க உரை: சித்தாந்த சரபம் ஆ. ஆனந்த ராசன்
-
விநாயகர் வழிபாட்டு நூல்
0 out of 5
-
Thirumurai The Second
0 out of 5திருஞானசம்பந்தர் அருளிய இரண்டாம் திருமுறை – ஆங்கில மொழிபெயர்ப்பு
Translated by: Sekkizhaar Adi-p-podi Dr. T. N. Ramachandran
-
எது ஆன்மீகம்
0 out of 5
-
6 படை வீடுகள்
0 out of 5₹70.00₹60.00 Sold By : Tamilnool
-
Thirumurai The Ninth
0 out of 5ஒன்பதாம் திருமுறை – ஆங்கில மொழிபெயர்ப்பு
Translated by: Sekkizhaar Adi-p-podi Dr. T. N. Ramachandran
-
மன்னார் சிவபூமி
0 out of 5Mannar Sivaboomi (Hard Bound, Title in Gold)
₹2,500.00₹2,000.00 Sold By : Tamilnool
-
அபிராமி அந்தாதி
0 out of 5அபிராமி அந்தாதி, அபிராமியம்மை பதிகம்
பாராயணத்திற்கேற்ற பெரிய எழுத்தில்
கையடக்கப் பதிப்பு
reviewerbooks5 –
மிக எளிமையாக தனக்கே உரிய மொழி நடையில் அற்புதமாக சிவஞானபோதத்தை விளக்கியுள்ளார் வாரியார். அருமையான நூல்.