Description
இலக்கிய வெளியில் கொடி கட்டிப் பறந்த உயர் எழுத்தாளர் திரு. தி. ஜானகிராமன் அவர்களின் நூற்றாண்டுச் சிறப்பிதழாக மலர்ந்து மணம் வீசும் இலக்கிய வெளியின் முதல் வெளியீடு. தி. ஜாவின் ஆளுமையையும் அவரின் பல்வேறு படைப்புகளின் ஆழங்களையும் அகலங்களையும் இலக்கியத் துறைப் பெருமக்கள் பலர் பல்வேறு கோணங்களில் சுவைபட அலசியுள்ளார்கள். இலக்கிய வாசகர்களுக்குப் பெருவிருந்து இச் சிறப்புப் பதிப்பு.
Reviews
There are no reviews yet.