Description

படித்துப் பட்டம் பெறும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் கைககொள்ள வேண்டிய பண்பு நலன்களையும், இலட்சியங்களையும், வெற்றிபெற தேவையான திட்டமிடலையும் இந்நூல் அறிவுறுத்துகிறது. தாய்மொழிப் பற்றின் சிறப்பையும் தேசப்பற்றின் மகத்துவத்தையும்  எடுத்துரைக்கிறது.

Additional information

Weight .05 kg
Dimensions 14 × 21 × .2 cm
புத்தக வகை

சாதக்கட்டு

புத்தக மொழி

தமிழ்

எழுத்தாளர்

வெ. இறையன்பு

வெளியிட்ட வருடம்

2017

பக்கங்கள்

40

Reviews

There are no reviews yet.


Be the first to review “இணையற்ற இந்திய இளைஞர்களே”