முருகன் அருள் செல்வம்

300.00

முருகப் பெருமானைக் குறித்த விவரங்களும் மபருகன் பாடல்கள் மூலமும் உரையும்

SKU: 100680 Category: Tag:

Description

புராணங்களில் உள்ள முருகன் பாடல்கள் 30, பிள்ளைத் தமிழ் நூல்களில் உள்ள முருகன் பாடல்கள் 14, சிற்றிலக்கியங்களில் உள்ள முருகன் பாடல்கள் 33, சங்க இலக்கியங்களில் உள்ள முருகன் பாடல்கள் 6, 28 திருப்புகழ் பாடல்கள், அருணகிரிநாதர் நூல்கள் 15, ஆதி சங்கரர் இயற்றிய சண்முக புஜங்கம் ஆகியன மூலமும் உரையுமாக அமைந்த அரிய நூல்.

ஆறுபடை வீடுகள், முருகன் திருக்கோலங்கள், முருகன் கோயில் கொண்ட இடங்கள், யந்திரமும் மந்திரமும், பூஜா சக்கரங்கள், முருகன் வழிபாடு, பெயரும் விளக்கமும், காவடி எடுப்பது ஏன்?, விரதங்கள், வடிவேலனின் அடியார்கள் ஆகியன குறித்த எண்ணற்ற தகவல்கள் நிறைந்த அற்புத நூல்.

Additional information

Weight .5 kg
Dimensions 12 × 18 × 3 cm
புத்தக வகை

சாதக்கட்டு

புத்தக மொழி

தமிழ்

எழுத்தாளர்

பி. எல். முத்துக்குமரன்

வெளியிட்ட வருடம்

2018

Reviews

There are no reviews yet.


Be the first to review “முருகன் அருள் செல்வம்”