- Description
- Additional information
- Reviews (0)
Description
தமிழ் எண்களில் அமைந்த நாட்காட்டி. திருவள்ளுவர் ஆண்டு 2053 தை முதல் நாள் (14.01.2022) தொடங்கும் நாட்காட்டி. நல்முழுத்த நாள்கள் (முகூர்த்த நாள்கள்), அரசு விடுமுறை நாள்கள், பண்டிகை நாள்கள், நாயன்மார் குருபூசை நாள்கள் எனப் பல தகவல்களை உள்ளடக்கியது.
Additional information
| Weight | .2 kg |
|---|---|
| Dimensions | 36 × 56 × 1 cm |
| புத்தக வகை | நாள்காட்டி |
| புத்தக மொழி | தமிழ் |
| எழுத்தாளர் | மு. பெ. சத்தியவேல் முருகனார் |
| வெளியிட்ட வருடம் | 2022 |
| பக்கங்கள் | 12 |



Reviews
There are no reviews yet.