உலகப் படம்

50.00

தமிழரின் வரலாற்றுப் பயணங்களைக் குறிக்கும் வண்ண உலக வரைபடம் மற்றும் தமிழ் அளவை முறைகளைக் குறிக்கும் அட்டவனை.

Description

உலகெங்கும் தமிழரின் வரலாற்றுப் பயணங்கள்; தமிழ் அளவை முறைகள், தமிழ் எண்கள்; உலக நாடுகளின் பெயர், பரப்பளவு, மக்கள் தொகை, தோராயமான தமிழர் தொகை; ஐக்கிய நாடுகளின் முக்கிய உறுப்புகள்; உலகெங்கும் உள்ள மொழிக் குழுக்கள். இவை யாவும் அடங்கிய அறிவுப் பெட்டகம். அண்மைக் காலத் தரவுகளை உள்ளடக்கியப் புதுக்கிய பதிப்பு. மாணவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயனளிக்கும் அறிவுக் களஞ்சியம்.

Additional information

Weight .15 kg
Dimensions 21.5 × 28 cm
புத்தக வகை

க்ம்பிக் கட்டு

புத்தக மொழி

தமிழ்

எழுத்தாளர்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

வெளியிட்ட வருடம்

2019

Reviews

There are no reviews yet.


Be the first to review “உலகப் படம்”