- Description
- Additional information
- Reviews (0)
Description
நட்பின் அகலங்களையும் ஆழங்களையும் அலசும் நூல். சங்க இலக்கியம் சொல்லும் நட்பு, புராணங்கள் பேசும் நட்பு, திருக்குறள் காட்டும் நட்பு, இக்கால நட்பு, கிரேக்க நாகரிகத்தில் நட்பு என நட்பின் அனைத்துப் பரிணாமங்களையும் எடுத்துக்காட்டுகளுடன் அருமையாக விளக்குகிறார் நல்லாசிரியர் திரு. சுப. இரத்தினவேல் பாண்டியன். நல்ல நண்பனைத் தெரிவு செய்ய உதவும் வழிகாட்டி நூல்.
Additional information
| Weight | .15 kg |
|---|---|
| Dimensions | 14 × 21 × .5 cm |
| புத்தக வகை | சாதா கட்டு |
| புத்தக மொழி | தமிழ் |
| எழுத்தாளர் | சுப. இரத்தினவேல் பாண்டியன் |
| வெளியிட்ட வருடம் | 2021 |
| பக்கங்கள் | 104 |











Reviews
There are no reviews yet.