சிவஞானபோதம் மூலமும் உரையும்

சிவஞானபோதம் மூலமும் உரையும்

110.00

வாரியார் சுவாமிகளின் எளிமையான உரை

Sold By : Tamilnool
SKU: 100657 Categories: ,
  • Description
  • Additional information
  • Reviews (1)

Description

வாரியாரின் வரிகளில் சிவஞானபோதத்தின் சிறப்பு:

சுருங்கக் கூறி விளங்கவைத்தல் தனிச் சிறப்புடைய அழகாகும். பொது நூல்களில் சுருங்கிய சொற்களில் விரிந்த பொருள்களை விளக்குவது திருக்குறள்.

சிறப்பு நூல்களில் சுருங்கிய சொற்களால் எல்லாக் கருத்துகளையும் விளக்கும் உண்மை நூல் சிவஞானபோதம்.

வாசிக்கவும் நேசிக்கவும் பூசிக்கவும் தகுதியுள்ள ஞான நூல். இதற்கு நிகரான நூல் முன்னுமில்லை; பின்னுமில்லை. இமய மலையினும் உயர்ந்த அறிவுக் கருவூலமான நூல். இதனை ஓதுவார் எல்லா நலன்களையும் அடைவர். பாச நீக்கம் பெற்று முத்தி நலம் பெறுவர்.

Additional information

Weight .2 kg
புத்தக வகை

சாதக்கட்டு

புத்தக மொழி

தமிழ்

எழுத்தாளர்

கிருபானந்தவாரியார்

1 review for சிவஞானபோதம் மூலமும் உரையும்

  1. 5 out of 5

    மிக எளிமையாக தனக்கே உரிய மொழி நடையில் அற்புதமாக சிவஞானபோதத்தை விளக்கியுள்ளார் வாரியார். அருமையான நூல்.


Add a review

Translate »